Unexpected Results 🙃 in Sigma Movie😮💨
276 views · 2026/10/04
Sigma Movie Review | Jasan Sanjay | Tamil Movie Review 🔥
Jasan Sanjay directorial debut Sigma எப்படி இருக்கு? 🎬
இந்த review-ல Sigma Movie பற்றி என்ன work ஆகுது, என்ன work ஆகல, movie-oda story, screenplay, comedy, BGM, cinematography, pacing எல்லாத்தையும் honest-aa பேசிருக்கேன்.
Interviews & promotions மூலம் வந்த hype-க்கு படம் satisfy பண்ணுதா?
Movie-ல இருக்கும் lag, comedy portions, BGM எப்படி இருக்கு?
மேலும் Sundar C film style feel ஏன் வருது?
இது Jasan Sanjay-க்கு முதல் படம் என்பதால், ஒரு debut director-aa அவருடைய attempt எப்படி இருக்கு என்பதையும் பார்த்திருக்கேன்.
🎬 Sigma Movie Review Tamil
🎥 Jasan Sanjay Sigma Review
⭐ Tamil Cinema Review | Kollywood Review
#Sigma #SigmaMovie #JasanSanjay #SigmaReview #SigmaMovieReview #JasanSanjaySigma #TamilMovieReview #TamilCinema #Kollywood #MovieReview #TamilCinemaReview
Comments
0Log in to comment.
No comments yet.