சரியான கதை தான்... உனது பார்வை தவறாக உள்ளது...
அவர்களும் மனிதர்கள் தானே... அவர்களுக்கு காதல் வரக்கூடாதா ❓
👍 162026/10/05
@KannahiN-m2kYouTube
மிக சிறந்த திரைப்படம்.முடிவு சிறப்பு ❤❤❤❤❤
👍 112026/10/05
@usharose-v9xYouTube
❤ Sanath acting is superb ❤
👍 32026/10/05
@padmavathi.b926YouTube
Last scene hero accept he is a female. That's why he loves her and kiss her.
❤❤❤❤❤ i love this movie
👍 102026/10/05
@karthikeyan.m1210YouTube
படம் எல்லாம் நன்றாக தான் உள்ளது முடிவு சரி இல்லை .... அவர் பெண்ணாக மாறிய பின்பும் நான் உன்னுடைய உண்மையான தோழனாக இருப்பேன் என்று சொல்லி இருந்தால் படத்தை எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள்
👍 12026/10/05
@Pavithrapavithra777-v7fYouTube
Padathala edhum kedukla perfect movie 💜
👍 22026/10/05
@tara_varmanYouTube
உன் பார்வை ஆணாதிக்க சிந்தனை
👍 12026/10/05
@dhanushp8658YouTube
Ún parvaidhan aan aadhikka parvai neeyellaam en vimarsikka vara thoo
👍 12026/10/05
@nalinitharuman601YouTube
நீங்க சொன்னது சரிதான் நிறைய பேரு அவங்களை மனுஷங்களா ஏத்துக்க தயாரா இல்லை ஆணும் பெண்ணும் மட்டும்தான் இந்த உலகத்தில் வாழ தகுதியானவங்க மத்த எந்த உயிரினத்துக்கும் எந்த தகுதி இல்லை என்கிற மாதிரி தான் நம்மளோட மக்கள் நடந்து கொள்கிறார்கள் 😢
👍 22026/10/06
@nalinitharuman601YouTube
தம்பி நீங்க சொன்னதெல்லாம் சரிதான்... தம்பி கிளைமேக்ஸ் உங்களால ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . அவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்குது
👍 02026/10/06
@AshokKumar-nr4ntYouTube
Karthik suppuraj next different bala
👍 02026/10/06
@ShainazMuzammil-t8h9gYouTube
I loved the film very much
👍 02026/10/09
@ShainazMuzammil-t8h9gYouTube
Second half dhaan enakku pidichirukku,andha silence Rishikanthoda manamatram
Comments
14Log in to comment.
அவர்களும் மனிதர்கள் தானே... அவர்களுக்கு காதல் வரக்கூடாதா ❓
❤❤❤❤❤ i love this movie