350 கோடிக்கு எடுத்த திரைப்படம் ஜெயிலர் 2 அது இப்பொழுது வியாபாரத்தில் மட்டும் 600 கோடி வரை வந்துவிட்டது..... அதாவது திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே 250 கோடி லாபம் பார்த்து விட்டது....... அதுமட்டுமில்லாமல் இன்று செய்தித்தாளில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நேற்று டிக்கெட் விற்பனை என்பது மட்டும் முன்பதிவு மட்டும் 40 கோடி வரை வந்துவிட்டது..... அவர்களே அதில் கணித்து சொல்லி இருக்கிறார்கள் முதல் நாள் வசூல் என்பது 100 கோடியில் இருந்து 150 கோடி வரை உலக அளவில் இருக்கும் என்று...... அப்படிப் பார்க்கும்போது கிட்டத்தட்ட ஒரு 10 நாட்கள் ஜெய்லர் 2 திரைப்படம் ஓடினால் ஓடிய 500 கோடிக்கு மேல் வந்துவிடும்...... எப்படி பார்த்தாலும் உலக அளவில் மொத்தமாக 600 கோடி வரை வசூல் செய்யும் என்றால் கண்டிப்பாக 850 கோடி அந்த திரைப்படத்துக்கு லாபம் கிடைக்கும்...... திரையரங்கில் ஓடி ஆயிரம் கோடி அதால் அடிக்க முடியவில்லை என்றாலும் பிசினஸில் மட்டுமே 850 கோடி லாபம் கிடைத்து விடும்..., ஜெய்லர் 2 திரைப்படம் ஆல் டைம் பிளாக்பஸ்டர் ஆக வருவதற்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது
Comments
1Log in to comment.