YalaTubeEG

Eeram Movie-ல Ramya D$*ath-ஐ முன்னாடியே Hint பண்ணிட்டாங்களா?! 😱💔 | Hidden Detail #Shorts

150 views2026/10/23
▶ Open source
150 views · 2026/10/23

😱 Eeram படத்துல Ramya Character-ஓட Death-ஐ முன்னாடியே Hint பண்ணியிருக்காங்களா?! 💔

Instagram Scroll பண்ணும்போது Ramya Character இறக்கும் அந்த Scene-ஐ பார்த்தேன்… அப்புறம் YouTube-ல Eeram படத்தைத் தேடிப் பார்த்தேன்! 🎬

இப்போ மறுபடியும் படம் பார்க்கும்போதுதான் நிறைய விஷயங்கள் கவனத்துக்கு வருது! 👀

Ramya எவ்வளவு பிடிவாதமான Character-ன்னு நமக்குத் தெரியும். Vasu ஒரு வார்த்தை தப்பா பேசிட்டாருன்னு Breakup பண்ணிட்டு, அடுத்த நாள் அவர்கிட்ட பேசக்கூட மாட்டாங்க! 💔

அதே மாதிரி, “கோவத்துல இருந்தா அவ்வளவுதான்… என்கிட்ட 2 years பேசவே இல்லை” அப்படின்னு சொல்லுற Scene-ஐயும் கவனிச்சுப் பாருங்க! 👀

கடைசியா அவங்க இறக்கும்போது Vasu…னு சொல்லுற அந்த Moment-ம் மனசுல நிக்குது! 🥺💔

🔥 இந்த Details-ஐ நீங்க முன்னாடியே Notice பண்ணீங்களா?

Eeram படம் பார்த்தவங்க, இந்த Hidden Detail-ஐ கவனிச்சிருக்கீங்களா? Comments-ல சொல்லுங்க! 👇

#Eeram #EeramMovie #Aadhi #TamilCinema #TamilMovieFacts #MovieHiddenDetails #Kollywood #TamilShorts #CinemaTrivia #MovieReels #Shorts

Comments

0

Log in to comment.

No comments yet.